கல்யாணம் முதல் காதல் வரை

கல்யாணம் முதல் காதல் வரை இது நவம்பர் 3, 2014ஆம் ஆண்டு முதல் 27 ஜனவரி 2017ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 583 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.[1] இது ஸ்டார் பிளஸ்ல் மஞ்சு கபூர் எழுதிய கஸ்டடி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட யே ஹாய் முஹப்படீன் என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். [2]

கல்யாணம் முதல் காதல் வரை
கல்யாணம் முதல் காதல் வரை.png
வகைகாதல்
நாடகம்
Based onமஞ்சு கபூர் எழுதிய கஸ்டடி என்ற நாவல்
எழுதியவர்வசனம்
மருது ஷங்கர்
இயக்குனர்தாய் செல்வம்
நடிப்புபிரியா பவானி சங்கர்
அமித்
குயிலி
விஸ்வம்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
எபிசோடுகள் எண்ணிக்கை583
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவாளர்ரமேஷ் குமார்
ஓட்டம்தோராயமாக 18-22 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்3 நவம்பர் 2014 (2014-11-03) –
27 சனவரி 2017 (2017-01-27)
Chronology
தொடர்புடைய தொடர்கள்யே ஹாய் முஹப்படீன்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இவற்றை பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

இவற்றைப் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு