களம்பூர் காசிவிஸ்வநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

களம்பூர் காசிவிஸ்வநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:ஈஸ்வரன் கோயில் தெரு, களம்பூர், போளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:போளூர்
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:காசிவிஸ்வநாதர்
தாயார்:காசி விசாலாட்சி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:10ஆம்நாள் மாசி மகம், நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் காசிவிஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், தட்சணாமூர்த்தி, சுப்ரமணியர், துர்க்கையம்மன், சண்டிகேஷ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் 10ஆம்நாள் மாசி மகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)