களுத்துறைக் கோட்டை

களுத்துறைக் கோட்டை (Kalutara fort) 1622 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.[1] இது களுத்துறையில் அமைந்திருந்தது.

களுத்துறைக் கோட்டை
களுத்துறை, இலங்கை
இடச்சு செதுக்கு வேலை, 1672
களுத்துறைக் கோட்டை is located in இலங்கை
களுத்துறைக் கோட்டை
களுத்துறைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°35′13″N 79°57′37″E / 6.587070°N 79.960175°E / 6.587070; 79.960175
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டது
இட வரலாறு
கட்டிய காலம் 1622
கட்டியவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்

1574 இல், போர்த்துக்கேயப் படையினர் கொழும்பின் தென் பகுதியில் இருந்த சமய வழிபாட்டிடங்களை அழித்தனர். 1594 இல் போர்த்துக்கேயப் படையினர் களுத்துறை நகரைக் கைப்பற்றினர். 1622 இல், அவர்களால் கன்கதில விகாரை அழிக்கப்பட்ட இடத்தில் கோட்டை கட்டப்பட்டது.[2] இது சீதாவக்கை அரசன் முதலாம் ராஜசிங்கனால் கைப்பற்றப்பட்டது. பின்பு இடச்சுக்காரரினால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு, மீண்டும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.

உசாத்துணை

தொகு
  1. "Kalutara : Diyambetalawa – Caletvre – Calleture". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2014.
  2. "Kalutara District". Ceylon Today. 11 November 2012. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=களுத்துறைக்_கோட்டை&oldid=4051868" இலிருந்து மீள்விக்கப்பட்டது