கழுதைப்புலி வெண்ணெய்

கழுதைப்புலி வெண்ணெய் (Hyena butter) என்பது கழுதைப்புலிகளின் குதச் சுரப்பியிலிருந்து சுரக்கும் ஒரு சுரப்பாகும். இது நிலப்பரப்பில் எல்கையினைக் குறிக்கவும், நறுமணத்தால் தனிநபர்களை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படுகிறது. கழுதைப்புலி தன் பின்புறத்தைக், குறிக்க வேண்டிய பொருளுக்கு எதிராகத் தேய்ப்பதன் மூலம் இச்சுரப்பை பரப்புகிறது.[1][2][3]

கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உள்ள நாட்டுப்புற நம்பிக்கைகள், மந்திரவாதிகள் கழுதைப்புலிகள் மீது சவாரி செய்வார்கள் என்றும், இரவு முழுவதும் இவர்கள் எடுத்துச் செல்லும் தீபங்களுக்கு எரிபொருளாகக் கன்றுக்குட்டி வெண்ணெய் நிரம்பிய சுரைக்காயைப் பயன்படுத்துவார்கள் என்றும் கூறுகின்றன.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Livingstone's Africa: Perilous Adventures and Extensive Discoveries in the Interior of Africa By David Livingstone Page 41 published 1872 by Hubbard bros. No ISBN
  2. With Forks and Hope: An African Notebook By Elspeth Joscelin Grant Huxley Page 84 1964 published by W. Morrow Original from the University of California Digitized Feb 15, 2007. Accessed July 10, 2007
  3. Chemical Ecology of Vertebrates By Dietland Müller-Schwarze Page 154 2006 Cambridge University Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-36377-2
  4. Witchcraft and Sorcery in East Africa By Edward Henry Winter, John Middleton, Dr John Beattie Published by Routledge 2004 Page 167 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-33073-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுதைப்புலி_வெண்ணெய்&oldid=4076028" இலிருந்து மீள்விக்கப்பட்டது