கவச உட்சட்டை

கவச உட்சட்டை (gambeson, aketon, padded jack அல்லது arming doublet) என்பது தற்காப்பிற்காக தனியாகவோ, வலை அல்லது தகட்டு கவசத்தோடோ சேர்த்து அணியப்படும் ஓர் ஆடை. கவச உட்சட்டைகள் பல அடுக்காக துணியை தைக்கும் நுட்பத்தால் (quilting) உருவாக்கப்பட்டன. பொதுவாக, நாரிழை அல்லது கம்பளியிழை கொண்டு இதை உருவாக்குவர்.

Depiction of a 13th-century Gambeson (Morgan Bible, fol. 10r)
ஆடவர் கவச உட்சட்டை (கி.பி. 1660-1670). சென்ட்ரால் அருங்காட்சியகம், நெதர்லாந்து.


மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள்  தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவச_உட்சட்டை&oldid=3238976" இலிருந்து மீள்விக்கப்பட்டது