கவலி
Clerodendrum trichotomum3.jpg
Clerodendrum trichotomum fruit
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Verbenaceae
துணைக்குடும்பம்: Teucrioideae
பேரினம்: Clerodendrum
L[1]
மாதிரி இனம்
Clerodendrum infortunatum
L
இனங்கள்

See text

வேறு பெயர்கள்

Adelosa Blume
Archboldia E.Beer & H.J.Lam
Siphoboea Baill.
Siphonanthus L.
Spironema Hochst.[1]

கவலி (ஆங்கில பெயர்:Clerodendrum),(மராத்திப் பெயர் :பரங்கி) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும் இதன் குடும்பப்பெயர் செமிசியா (Lamiaceae) என்பதாகும். இதன் துணைக்குடும்பம் டெகொரிடியா (Teucrioideae) என்பதாகும். இதன் இனத் தொகுதி 150 முதல் 450 வரை காணப்படுகிறது.[2] இத்தாவரத்தின் பூர்வீகம் இலங்கை, மற்றும் அந்தமான் தீவுப்பகுதியாகும். இவை வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப பகுதிகளான இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் காணப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Genus: Clerodendrum L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2010-05-27). பார்த்த நாள் 2011-02-17.
  2. Raymond M. Harley, Sandy Atkins, Andrey L. Budantsev, Philip D. Cantino, Barry J. Conn, Renée J. Grayer, Madeline M. Harley, Rogier P.J. de Kok, Tatyana V. Krestovskaja, Ramón Morales, Alan J. Paton, and P. Olof Ryding. 2004. "Labiatae" pages 167-275. In: Klaus Kubitzki (editor) and Joachim W. Kadereit (volume editor). The Families and Genera of Vascular Plants volume VII. Springer-Verlag: Berlin; Heidelberg, Germany. ISBN 978-3-540-40593-1
  3. Anthony J. Huxley, Mark Griffiths, and Margot Levy (editors). 1992. The New Royal Horticultural Society Dictionary of Gardening. The Macmillan Press Limited, London; The Stockton Press, New York.
  4. Steven J. Wagstaff, Laura Hickerson, Russ Spangler, Patrick A. Reeves, and Richard G. Olmstead. 1998. "Phylogeny in Labiatae s.l., inferred from cpDNA sequences". Plant Systematics and Evolution 209(3-4):265-274.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவலி&oldid=2696519" இருந்து மீள்விக்கப்பட்டது