கவாமிக் யூ ஆரி
இந்திய ஒளிப்பதிவாளர்
கவாமிக் யூ ஆரி என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1977-ல் பிறந்தார்.
கவாமிக் யூ ஆரி | |
---|---|
பிறப்பு | தஞ்சாவூர், இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்பொழுதுவரை |
வாழ்க்கை வரலாறு
தொகுகவாமிக் இந்தியாவில் உள்ள தஞ்சாவூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வளர்ந்தார். அவர் பிறந்த போது அவர் பெயர் ஹரிஹரன். பின்பு புத்த மதத்திற்கு மாறியதால் அவர் பெயர் கவாமிக் யூ ஆரி என மாற்றிக்கொண்டார்.
அவர் 2000-ல் இந்திய திரைப்படத்துறை தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். முதலில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். இவர் முதன்முதலில் ஒளிப்பதிவாளராக 2012-ல் மாஸ்ட்ரம் படத்தை எடுத்தார்.[1]
திரைப்பட வரலாறு
தொகுஅவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | ஒளிப்பதிவு |
---|---|---|---|
2014 | மாஸ்ட்ரம் | அகிலேஷ் ஜெய்ஸ்வால்[2] | கவாமிக் யூ ஆரி |
2014 | ஜிகர்தண்டா | கார்த்திக் சுப்பராஜ் | கவாமிக் யூ ஆரி |
2016 | நில் பேட்டரி சனாட்டா | அஷ்வனி ஐயர் திவாரி | கவாமிக் யூ ஆரி |
2016 | அம்மா கணக்கு | அஷ்வனி ஐயர் திவாரி | கவாமிக் யூ ஆரி |
மேற்கோள்
தொகு- ↑ "The perfect director's foil". The Hindu (in Indian English). 2014-08-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
- ↑ Gavemic Ary on Internet Movie Database