கவுட் (Goud) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். இச்சாதியினர் ஆதித் தொழிலே பனை ஏறுவதும்,கள் இறக்குவதும் தான்[1][2].முனிவர் கௌந்தேயன் வழிவந்தவர்கள் தான் கவுட் சமுகத்தினர் ஆவர்[3].ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சாதிகள் பட்டியலில் கவுட் இனத்தவர்கள் பிற்படுத்தப்பட்டோரில் பட்டியலில் உள்ளனர்[4].

கவுட்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து


மேற்கோள்கள்

தொகு
  1. "CM announces sops for toddy tapper community". The Hindu.
  2. "CM KCR promises overall growth of Goud community". Hyderabad Youth Mirror. Archived from the original on 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.
  3. "People of India: Andhra Pradesh (3 pts.)". People of India: Andhra Pradesh..
  4. "Central List of OBCs". National Commission for Backward Classes.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுட்&oldid=3548498" இலிருந்து மீள்விக்கப்பட்டது