கவுட சாரஸ்வத் பிராமணர்

(கவுட சரஸ்வத் பிராமணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவுட சரஸ்வத் பிராமணர் (Gaud Saraswat Brahmins, கொங்கணி:गौड सारस्वत / ಗೌಡ ಸಾರಸ್ವತ) என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழி கொண்ட பிராமணர்கள் ஆவர்.

கவுட சாரசுவத் பிராமணர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கருநாடகம், கோவா, மகாராட்டிரம், கேரள மாநிலங்களில் முதன்மை மக்கள்[1]
மொழி(கள்)
கொங்கணி மொழி
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சரஸ்வத் பிராமணர்கள், கத்தோலிக்க பிராமணர்கள்

பயன்படுத்தும் பெயர்கள்

தொகு
  • கினி
  • காமத்
  • செனாய்
  • பயி
  • மல்லையா
  • நாயக்
  • படுகோன்
  • பட்

மேற்கோள்கள்

தொகு
  1. Lola Nayar (1 October 2012). "The Konkan Rail". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுட_சாரஸ்வத்_பிராமணர்&oldid=3866066" இலிருந்து மீள்விக்கப்பட்டது