கவுலூன் மூவலந்தீவு

(கவுலூன் தீபகற்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவுலூன் தீபகற்பம் (Kowloon Peninsula) என்பது ஹொங்கொங் தீவுக்கு வடக்காகவும், சீன பெருநிலப்பரப்பிற்கு தெற்காகவும் உள்ள தீபகற்ப நிலப்பரப்பை நிலவியில் ரீதியாக குறிப்பிடும் ஒரு பெயராகும்.

ஹொங்கொங் தீவுக்கு வடக்காக காணப்படும் தீபகற்ப நிலபரப்பே கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பாகும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுலூன்_மூவலந்தீவு&oldid=3620283" இலிருந்து மீள்விக்கப்பட்டது