காகித குவளை
காகித குவளை (paper cup) காகிதத்தால் தயாாிக்கப்படும் ஒரு குவளை. ஆங்கிலத்தில் கிளாஸ் என்று செல்லப்படுகிறது. இது காகிதக் கூழ் கொண்டு தயாாிக்கப்படுகிறது. காகித்தைக் குவளை வடிவ அச்சு இயந்திரத்தில் வைத்து தயாாிக்கப்படுகிறது. தற்காலிகமாக உபயோகிப்பதற்காக அதிகமாகப் பயன்படுகிறது. அதாவது தேனீர், தண்ணீர் போன்ற திரவபொருட்களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. பல வண்ணங்களில் பல வடிவங்களில் இது உருவாக்கப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Take-out coffee cups may be shedding trillions of plastic nanoparticles, study says" (in en). UPI. https://www.upi.com/Science_News/2022/05/06/to-go-coffee-cups-trillions-plastic-nanoparticles/4821651596271/.
- ↑ Zangmeister, Christopher D.; Radney, James G.; Benkstein, Kurt D.; Kalanyan, Berc (3 May 2022). "Common Single-Use Consumer Plastic Products Release Trillions of Sub-100 nm Nanoparticles per Liter into Water during Normal Use" (in en). Environmental Science & Technology 56 (9): 5448–5455. doi:10.1021/acs.est.1c06768. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-936X. பப்மெட்:35441513. Bibcode: 2022EnST...56.5448Z. https://pubs.acs.org/doi/full/10.1021/acs.est.1c06768.
- ↑ Kennedy, Garry: Dixie Cup entry, Apollo Glossary, NASA. Retrieved 2012-02-06.