காக்கதாசபுரா ஏரி

காக்கதாசபுரா ஏரி (Kaggadasapura Lake) என்பது இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு ஏரி ஆகும்.[1][2][3]

காக்கதாசபுரா ஏரி
காக்கதாசபுரா ஏரி is located in இந்தியா
காக்கதாசபுரா ஏரி
காக்கதாசபுரா ஏரி
ஆள்கூறுகள்12°58′49.14″N 77°40′6.19″E / 12.9803167°N 77.6683861°E / 12.9803167; 77.6683861

அமைவிடம்

தொகு

காக்கதாசபுரா ஏரி பெங்களூரில் ச. வெ. இராமன் நகரில் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4]

ஏரி மறுசீரமைப்பு

தொகு

பெங்களூர் மாநகரின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீருக்கான மையங்களில் இந்த ஏரியும் ஒன்றாகும். இதன் விளைவாக நச்சு நுரை இந்த ஏரியில் ஏற்பட்டதை அடுத்து 2019-ல் லோக் ஆயுக்தா ஏரியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியினை சுத்தப்படுத்தி மறுசீரமைப்பு பணிகளை ரூபாய் 8 கோடி செலவில் மாநகராட்சி தொடங்கியுள்ளது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rejuvenation of Kaggadasapura lake begins" (in en-IN). 2021-02-27. https://www.thehindu.com/news/cities/bangalore/rejuvenation-of-kaggadasapura-lake-begins/article33944065.ece. 
  2. "Work on STP at Kaggadasapura lake to begin" (in en-IN). 2020-09-16. https://www.thehindu.com/news/cities/bangalore/work-on-stp-at-kaggadasapura-lake-to-begin/article32623304.ece. 
  3. "Kaggadasapura Lake's Rs 8-crore rejuvenation work to start soon". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  4. "Bengaluru's Kaggadasapura Lake and the citizens' constant struggle to restore it". The Indian Express (in ஆங்கிலம்). 2021-12-26. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  5. "Kaggadasapura Lake's Rs 8-crore rejuvenation work to start soon". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கதாசபுரா_ஏரி&oldid=3721616" இலிருந்து மீள்விக்கப்பட்டது