காங்கரா இராச்சியம்
காங்கரா இராச்சியம் (Kangra-Lambagraon), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்த இராச்சியம், தற்கால இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் காங்ரா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது.[1]இந்த இராச்சிய ஆட்சியாளர்கள் கடோச் இராஜபுத்திர குலத்தினர் ஆவார்.[2][3]பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் மலைப்பிரதேசத்தில் காங்கிரா இராச்சியம் பெரியது ஆகும்.[4]1846 லாகூர் ஒப்பந்தப்படி, காங்கிரா இராச்சியத்தை பிரித்தானியக் கிழக்கிந்திய ஆட்சியில் இணைக்கப்பட்டது.[5]
Warning: Value not specified for "common_name" | |||||
காங்கரா இராச்சியம் | |||||
சுதேச சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
பஞ்சாபில் காங்கரா இராச்சியத்தின் வரைபடம், ஆண்டு 1852 | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 11ஆம் நூற்றாண்டு | |||
• | சீக்கியப் பேரரசில் இணைத்தல் | 1810 | |||
தற்காலத்தில் அங்கம் | காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
வரலாறு
தொகுமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் முடிவில் 1846ல் லாகூர் ஒப்பந்தப்படி, சட்லஜ் ஆறு மற்றும் ராவி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இருந்த காங்கிரா இராச்சியம் உள்ளிட்ட பிற இராச்சியங்கள் பிரித்தானியக் கிழக்கிந்திய ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.[6]பிரித்தானிய கம்பெனி ஆட்சியாளர்கள் காங்கரா இராச்சியத்தை தற்கால இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் காங்கரா மாவட்டத்துடன் இணைத்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hutchison, John; Vogel, Jean Philippe (1933). History of the Panjab Hill States. Vol. 1. Lahore: Superintendent of Government Printing, Punjab. pp. 99–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0942-6.
- ↑ "Kangra". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 15. (1911). Cambridge University Press.
- ↑ Hutchison, John; Vogel, Jean Philippe (1933). History of the Panjab Hill States. Vol. 1. Lahore: Superintendent of Government Printing, Punjab. pp. 111–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0942-6.
- ↑ Srivastava, R.P. (1983), Punjab Painting, Abhinav Publications, p. 7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-174-4, archived from the original on 14 August 2024, பார்க்கப்பட்ட நாள் 6 January 2017
- ↑ "Indian Princely States K-Z". Archived from the original on 13 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
- ↑ Vasudev, Arjun Das, ed. (1926). Punjab District Gazetteers volume VII part a Kangra District, 1924-25 with map. Lahore: Superintendent, Government Press, Punjab. pp. 187–188.
வெளி இணைப்புகள்
தொகு- History of Kangra (archived 29 March 2017)
- Katoch Dynasty – Oldest ruling dynasty of the world