காங்கோ தேன்சிட்டு

காங்கோ தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சைனிரிசு
இனம்:
சை. கான்செனிசு
இருசொற் பெயரீடு
சைனிரிசு கான்செனிசு
வான் ஊர்ட், 1910
வேறு பெயர்கள்
  • நெக்டாரினியா கான்செனிசு

காங்கோ தேன்சிட்டு (Congo sunbird) என்ற பறவை (சைனிரிசு கான்செனிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசில் காணப்படுகிறது.

உணவு

தொகு

இவை சிலந்தி உள்ளிட்ட சிறு பூச்சிகளையும் பூக்களில் காணப்படும் பூந்தேனையும் அருந்துகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cinnyris congensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22717998A94561701. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717998A94561701.en. https://www.iucnredlist.org/species/22717998/94561701. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கோ_தேன்சிட்டு&oldid=3476985" இலிருந்து மீள்விக்கப்பட்டது