காசலா குர்து

காசலா குர்து (Khasala Khurd) என்பது பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள இராவல்பிண்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 370 மீட்டர் (1217 அடி) உயரத்தில் உள்ள இக்கிராமம் 33 ° 26'45வ 72 ° 58'23கி ஆள்கூறுகளைக் கொண்டுள்ளது. இராவல்பிண்டி மாவட்டத்திற்குத் தெற்கில் இக்கிராமம் அமைந்துள்ளது[1].

காசலா குர்து
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
மாவட்டம்இராவல்பிண்டி
ஏற்றம்
370 m (1,210 ft)
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் நேரம்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசலா_குர்து&oldid=1805824" இலிருந்து மீள்விக்கப்பட்டது