காசித்தும்பை

காசித்தும்பை
Impatiens balsamina 28 08 2009.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Balsaminaceae
பேரினம்: Impatiens
இனம்: I. balsamina
இருசொற் பெயரீடு
Impatiens balsamina
L

காசித்தும்பை (Impatiens balsamina) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஆண்டுத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் போன்ற பகுதிகள் ஆகும்.[1] இவற்றின் மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இத்தாவரத்தின் இலைச்சாறு பாம்புக் கடி மருந்தாகவும் இதன் பூ எரிகாயத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இத்தாவரம் ஒரு சில வீடுகளில் அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசித்தும்பை&oldid=2696539" இருந்து மீள்விக்கப்பட்டது