காசிம் சுலைமானி

காசிம் சுலைமானி (Qasem Soleimani) (11 மார்ச் 1957-இறப்பு: 3 சனவரி 2020), ஈரான் நாட்டின் இசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் தலைமை படைத்தலைவராக 1998 முதல் இருந்தவர். 2020ல் குத்ஸ் படைகளின் தலைமைப் படைத்தலைவராக பணியாற்றும் போது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத்தின் ஆளில்லாத வானூர்தி மூலம் பாக்தாத் நகரத்தில் வைத்து 3 சனவரி 2020 அன்று காசிம் சுலைமானி சுட்டுக் கொல்லப்பட்டார்.[3][4]

சர்தார்

காசிம் சுலைமானி
2019ல் காசிம் சுலைமானி
சுதேசியப் பெயர்
قاسم سلیمانی
பிறப்பு(1957-03-11)11 மார்ச்சு 1957 [note 1]
கானாட்-இ மாலேக, கெர்மான் மாகாணம், ஈரான்
இறப்பு3 சனவரி 2020(2020-01-03) (அகவை 62) [1]
பாக்தாத் விமான நிலைய சாலை, பாக்தாத், ஈரான்
அடக்கம்
சார்புஈரான் இசுலாமியக் குடியரசு
சேவை/கிளைஇசுலாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகள்
சேவைக்காலம்1979–2020
தரம்லெப்டினண்ட் ஜெனரல்
போர்கள்/யுத்தங்கள்
See list
பிள்ளைகள்6
உறவினர்அசீம் சபி அல்-தீன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Qasem Soleimani among those killed in Baghdad Airport attack – report". The Jerusalem Post. Reuters. 3 January 2020. Archived from the original on 3 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
  2. "Soleimani To Be Buried In Kerman After Ceremony Led By Khamenei In Tehran". RFE/RL. 3 January 2020. Archived from the original on 4 January 2020. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  3. Who was Qassem Soleimani, the Iranian general killed by the US in 2020?
  4. Qasem Soleimani: US kills top Iranian general in Baghdad air strike

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_சுலைமானி&oldid=4110015" இலிருந்து மீள்விக்கப்பட்டது