காசிம் (கவிஞர்)

காசிம் ஷா (Hashim Shah) (1735 - 1843) பஞ்சாபி மொழிக் கவிஞராவார். இவர் ஸாஸ்ஸி புன்னுன் எனும் கதையின் மூலம் பிரபலமானவர். இவரது குடும்பம் மதினாவிலிருந்து பஞ்சாபிற்கு இடம்பெயர்ந்து வந்தது. இவர் சூஃபி கவிஞராவார்.

நூல்கள்தொகு

இவர் கீழ்கண்ட நூல்களை எழுதியுள்ளார்.

  • கிஸ்ஸா ஷரின் பர்ஹாத் (Qissa Shirin Farhad)
  • கிஸ்ஸா ஷோனி மாஹிவால் (Qissa Sohni Mahiwal)
  • கிஸ்ஸா ஸாஸ்ஸி புன்னுன் (Qissa Sassi Punnun)
  • ஞான் ப்ரகாஷ் (Gyan Prakash)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிம்_(கவிஞர்)&oldid=2692881" இருந்து மீள்விக்கப்பட்டது