காசுமீர் குள்ள மூஞ்சூறு
காசுமீர் குள்ள மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடிப்லா
|
குடும்பம்: | |
பேரினம்: | சோரெக்சு
|
இனம்: | சோ. பிலானிசெப்சு
|
இருசொற் பெயரீடு | |
சோரெக்சு பிலானிசெப்சு கெரிட் சுமித் மில்லர், 1911 | |
காசுமீர் குள்ள மூஞ்சூறு பரம்பல் |
காசுமீர் குள்ள மூஞ்சூறு (Kashmir pygmy shrew)(சோரெக்சு பிலானிசெப்சு) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும் காணப்படுகிறது. எல்லர்மேன் மற்றும் மோரிசன்-ஸ்காட் (1951)[2] இதனை சோரெக்சு மினட்டசு லின்னேயசு 1766 கீழ் வகைப்படுத்தினர். தோக்லோவ் மற்றும் ஹாப்மேன் (1977)[3] மற்றும் ஹாப்மேன் (1987)[4] இதனை சோரெக்சு திபெத்தானசின் துணைச்சிற்றினமாக பட்டியலிட்டனர். கட்டரெர் (1979) இதனை சோரெக்சு மினட்டசு மற்றும் சோரெக்சு திபெத்தானசு ஆகியச் சிற்றினங்களிலிருந்து தனித்துவமான சிற்றினமாகத் தக்க வைத்துக் கொண்டார்.[5][6] இவை தனித்து வாழக்கூடியன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Molur, S.; Nameer, P.O. (2017). "Sorex planiceps". IUCN Red List of Threatened Species 2017: e.T41411A22317857. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T41411A22317857.en. https://www.iucnredlist.org/species/41411/22317857. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Ellerman, J.R. and T.C.S. Morrison-Scott (1951). Checklist of Palaearctic and Indian Mammals 1758 to 1946. Trustees of the British Museum (Natural History), London, 810pp
- ↑ Dolgov, V.A. and R.S. Hoffmann (1977). Tibetskaya burozubka -Sorex thibetanus Kastchenko, 1905 (Soricidae, Mammalia). Zoological Zhurnal 46: 1687-1692.
- ↑ Hoffmann, R.S. (1987). A review of the systematics and distribution of Chinese red-toothed shrews (Mammalia: Soricinae). Acta Theriologica Sinica 7: 100-139
- ↑ Hoffmann, R.S. (1987). A review of the systematics and distribution of Chinese red-toothed shrews (Mammalia: Soricinae). Acta Theriologica Sinica 7: 100-139
- ↑ IUCN (1995). Eurasian Insectivores and Tree Shrews - Status Survey and Conservation Action Plan. (Compiled by Stone, R.D., IUCN/ SSC Insectivore, Tree Shrew and Elephant Shrew Specialist Group). IUCN, Gland, Switzerland, vii+164 pp
- ↑ https://eol.org/pages/1178707