காஞ்சன சீதா

காஞ்சன சீதா (மலையாளம்: കാഞ്ചനസീത, ஆங்கில மொழி: Golden Sita) என்பது 1977 ல் வெளிவந்த இந்திய மலையாள முழு நீளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சி. என். சிறீகந்தன் நாயரின் காஞ்சன சீதா நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது வால்மீகி இராமாயணத்தின் கதையாகும்.

காஞ்சன சீதா
இயக்கம்அரவிந்தன்
தயாரிப்புகே. ரவீந்தரன் நாயர்
மூலக்கதைகாஞ்சன சீதா
படைத்தவர் சி. என். சிறீகந்தன் நாயர்
திரைக்கதைஜி. அரவிந்தன்
இசைராஜிவ் தரநாத்[1]
நடிப்புராம்தாஸ்
வெங்கடேஷ்வரலு
சின்ன புள்ளை
கேசவ பனிக்கர்
கிருஷ்ணன
ஒளிப்பதிவுஷாஜி என். கருண்
படத்தொகுப்புரமேசன்
கலையகம்ஜெனரல் பிச்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 21, 1978 (1978-12-21)
ஓட்டம்87 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மேற்கோள்கள்தொகு

  1. Garimella Subramaniam (29 July 2005). "Eclecticism at its best". The Hindu (India). http://www.hindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072902600500.htm. பார்த்த நாள்: 23 May 2011. 
  2. "8th IFFK: G. Aravindan Retrospective". Kerala State Chalachithra Academy. Retrieved 20 May 2011.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சன_சீதா&oldid=2949418" இருந்து மீள்விக்கப்பட்டது