ஷாஜி என். கருண்

இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்

ஷாஜி நீலகண்டன் கருண் (Shaji Neelakantan Karun, 1 சனவரி 1952 – 28 ஏப்ரல் 2025) தேசியத் திரைப்பட விருது பெற்ற மலையாள இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ஆவார்.[2]

சாஜி என். கருண்
Shaji N. Karun
பிறப்புசாஜி நீலகண்டன் கருணாகரன்
(1952-01-01)1 சனவரி 1952
கொல்லம், திருவாங்கூர் கொச்சி, இந்தியா
இறப்பு28 ஏப்ரல் 2025(2025-04-28) (அகவை 73)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1974–2025
பெற்றோர்கள்
  • என். கருணாகரன் (தந்தை)
  • சந்திரமதி (தாய்)
வாழ்க்கைத்
துணை
அனுசூயா தேவகி வாரியர்
விருதுகள்செவாலியே விருது, பத்மசிறீ (2011)[1]
வலைத்தளம்
www.shaji.info

வாழ்க்கை

தொகு

1952 சனவரி முதலாம் தேதி என். கருணாகரனுக்கும் சந்திரமதிக்கும் மகனாக கேரளத்தில் கொல்லம் நகரில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். 1971ல் பூனா திரைக்கல்லூரியில் சேர்ந்தார். ஒளிப்பதிவில் 1975ல் தங்கப்பதக்கம் பெற்று பட்டம்பெற்றார். அனசூயா வாரியர் இவரது மகள்.மகன் அனில் 1976ல் கேரள திரைப்படக் கழகத்தின் அதிகாரியாக பணியேற்றார்.

ஜி.அரவிந்தனின் நண்பரான ஷாஜி அரவிந்தனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்தார். 1977ல் வெளிவந்த தம்பு முதல் படம். அவர் இயக்கிய முதல் படம் பிறவி குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார். திருவனந்தப்புரம் திரைவிழாவின் தலைவராகவும் கேரள அரசு திரை கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்

விருதுகள்

தொகு
  • பத்மஸ்ரீ (2011)
  • Ordre des Arts et des Lettres (1999)
ஒளிப்பதிவு
  • ஈஸ்ட்மென் கொடாக் விருது, ஹவாய் திரைவிழா (1989)
  • தேசிய விருது , தம்பு (1977
  • கேரள அரசு விருது காஞ்சனசீதா (1979) ) எஸ்தப்பான் [1981 ] ஒந்நுமுதல் பூஜ்யம் வரை [1986]
இயக்கம்
  • கான் திரைப்பட விழா விருது ஸ்வம் 1994
  • கான் விழா விருது பிறவி 1989
  • லண்டன் திரை விழா விருது பிறவி
  • லொகோர்னோ விழா விருது பிறவி 1989
  • கான விழா விருது வனப்பிரஸ்தம் 1999


தேசிய திரைப்பட விருது
  • 2010 குட்டிசிராங்க்
  • 2000 வனபிரஸ்தம்
  • 1997 Sham's Vision (English)
  • 1995 ஸ்வம் (ஜூரி விருது)
  • 1989 பிறவி
  • 1979 தம்பு ஒளிப்பதிவுக்காக

குறும்படங்கள்

தொகு
  • Wild Life of Kerala (1979)
  • Kerala Carnival (1980)
  • கண்ணிகள் (1986)
  • Sham's Vision (1996)
  • பாவம் (1998)
  • ஜி அரவிந்தன் (2000)
  • Big Man & Small World (2002)
  • ஏ.கே.ஜி (2007)

மேற்கோள்கள்

தொகு
  1. "Press Information Bureau". Retrieved 13 October 2016.
  2. "Shaji N Karun: A filmmaker's hat-trick tryst with Cannes". Shaji N Karun: A filmmaker's hat-trick tryst with Cannes (in ஆங்கிலம்). Retrieved 2025-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜி_என்._கருண்&oldid=4265551" இலிருந்து மீள்விக்கப்பட்டது