காஞ்சித்தலைவன்

(காஞ்சித் தலைவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காஞ்சித்தலைவன் (Kaanchi Thalaivan) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான கதை, வசனங்களை மு. கருணாநிதி எழுதினார்.

காஞ்சித்தலைவன்
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புஎம். கருணாநிதி
மேகலா பிக்சர்ஸ்
ஏ. காசிலிங்கம்
மாறன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. பானுமதி
எஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
எம்.ஆர்.ராதா
வெளியீடுஅக்டோபர் 26, 1963
நீளம்4389 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சித்தலைவன்&oldid=3958557" இலிருந்து மீள்விக்கப்பட்டது