ஆத்து அரசு

(காஞ்சி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆற்றுப் பூவரசு
Kamala Tree (M. philippensis)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Mallotus

வேறு பெயர்கள் [2]

ஆற்றுப் பூவரசு (Trewia nudiflora) என்ற இந்த தாவரம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காக் காட்டுப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இந்தியத் துணைக்கண்டப்பகுதி, கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், மற்றும் ஆஸ்திரேலியா பகுதியிலும் காணப்படுகிறது. இத்தாவரம் ஆமணக்குக் குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.[2][3][4][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1897 illustration from Franz Eugen Köhler, Köhler's Medizinal-Pflanzen
  2. 2.0 2.1 Kew World Checklist of Selected Plant Families
  3. Flora of China Vol. 11 Page 225 野桐属 ye tong shu Mallotus Loureiro, Fl. Cochinch. 2: 635. 1790.
  4. Govaerts, R., Frodin, D.G. & Radcliffe-Smith, A. (2000). World Checklist and Bibliography of Euphorbiaceae (and Pandaceae) 1-4: 1-1622. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
  5. Sierra, S.E.C. & Van Welzen, P.C. (2005). A taxonomic revision of Mallotus section Mallotus (Euphorbiaceae) in Malesia. Blumea 50: 249-274.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்து_அரசு&oldid=3853993" இலிருந்து மீள்விக்கப்பட்டது