காட்டுக்காநல்லூர்

திருவண்ணாமலை மாவட்ட சிற்றூர்

காட்டுக்காநல்லூர் (Kattukanallur) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

காட்டுக்காநல்லூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
632312

அமைவிடம்

தொகு

இக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 168 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12.753514, 79.126840[1] ஆகும். இக்கிராமத்தின் பரப்பளவு 616.14 ஹெக்டேர் ஆகும். இக்கிராமம் ஆரணி சட்டமன்றத் தொகுதியிலும், ஆரணி பாராளுமன்றத் தொகுதியிலும் வருகிறது. அஞ்சல் குறியீட்டு எண் 632 312. தொலைபேசி குறியீட்டு எண் 04173 ஆகும். இதன் அருகே உள்ள தொடருந்து நிலையங்கள் கிட்டத்தட்ட 23 கிலோமீட்டர் தொலைவில் வேலுார் கன்டோன்மென்ட் தொடருந்து நிலையமும், 32 கிலோமீட்டர் தொலைவில் காட்பாடி தொடருந்து சந்திப்பும் ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மகள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2074 குடும்பங்களும், 8458 மக்களும் வசிக்கின்றனர். இதில் 4200 ஆண்களும் 4258 பெண்களும் அடங்குவர்.6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 832 ஆவர்.[2] இதில் ஆண் குழந்தைகள் 422, பெண் குழந்தைகள் 410 உள்ளனர். கிராம்மத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 75.14% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.38% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 67.99% என்றும் உள்ளது.[3] கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B045'12.7%22N+79%C2%B007'36.6%22E/@12.753514,79.1246513,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.753514!4d79.12684
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
  3. "Kattukanallur Village in Arani (Tiruvannamalai) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுக்காநல்லூர்&oldid=3598308" இலிருந்து மீள்விக்கப்பட்டது