முதன்மை பட்டியைத் திறக்கவும்
காட்டு ஆடு
Bezoarziege.jpg
Wild goat, Capra aegagrus aegagrus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: போவிடே
துணைக்குடும்பம்: Goat antelope
பேரினம்: இபெக்ஸ் காட்டாடு
இனம்: C. aegagrus
இருசொற் பெயரீடு
Capra aegagrus
Erxleben, 1777
துணையினம்

Capra aegagrus aegagrus
Capra aegagrus blythi
Capra aegagrus chialtanensis
Kri-kri

காட்டு ஆடு (wild goat, Capra aegagrus) என்பது ஐரோப்பாவில் இருந்து சின்ன ஆசியா முதல் நடு ஆசியா வரையும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் ஓர் ஆட்டினம். இதுவே வீட்டு ஆடுகளின் மூதாதை ஆகும்.

காட்டில் இவ்வாடுகள் 500 எண்ணிக்கை வரையிலான கூட்டமாக வாழும். கிடாக்கள் தனியாகவே இருக்கும். காட்டு ஆடுகளின் சினைக்காலம் 170 நாட்கள். பொதுவாக ஆடு ஒரு குட்டியையே ஈனும். குட்டிகள் பிறந்தவுடனே தாயைப் பின்தொடரும் திறன் பெற்றவை. இவ்வாடுகளின் வாழ்நாள் 12 முதல் 22 ஆண்டுகள்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_ஆடு&oldid=2545185" இருந்து மீள்விக்கப்பட்டது