காட்மியம் அசைடு

வேதிச் சேர்மம்

காட்மியம் அசைடு (Cadmium azide) என்பது Cd(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது காட்மியம் நேர்மின் அயனியும் (Cd2+) அசைடு N3-எதிர்மின் அயனியும் சேர்ந்து காட்மியம் அசைடு உருவாகிறது.

காட்மியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் ஈரசைடு
வேறு பெயர்கள்
காட்மியம்(II) அசைடு
இனங்காட்டிகள்
14215-29-3
ChemSpider 23254970
InChI
  • InChI=1S/Cd.2N3/c;2*1-3-2/q+2;2*-1
    Key: DOXDQPGIFAJLKV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57348353
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Cd+2]
பண்புகள்
Cd(N3)2
வாய்ப்பாட்டு எடை 196.46 கி/மோல்
தோற்றம் நிறமற்றது
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காட்மியம் அசைடு நிறமற்றதாகவும் படிகத் தூளாகவும் காணப்படுகிறது. அழுத்தத்திற்கு அதிக உணர்திறன் கொண்ட காட்மியம் அசைடு மற்ற அசைடுகளைப் போலவே வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.[1] அதிக வெப்பநிலை எதிர்ப்பைக் கொண்டுள்ள இச்சேர்மம் நல்ல வெடிக்கும் திறனையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, காட்மியம் அசைடு நுண்ணிய தொடக்க நிலை அமைப்புகளுக்குள் பொருந்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Karau, Friedrich; Schnick, Wolfgang (22 November 2005). "Preparation and Crystal Structure of Cadmium Azide Cd(N3)2". ChemInform 36 (47). doi:10.1002/chin.200547006. https://www.researchgate.net/publication/250464400. பார்த்த நாள்: 29 October 2023. 
  2. Li, Long; Yan, Zhenzhan; Yang, Li; Han, Ji-Min; Tong, Wenchao (3 February 2023). "Efficient Synthesis of Nanoscale Cadmium Azide from Intercalated Cadmium Hydroxide for Nanoexplosive Applications". ACS Appl. Nano Mater. 6 (4): 2385–2844. doi:10.1021/acsanm.2c05211. https://pubs.acs.org/doi/10.1021/acsanm.2c05211. பார்த்த நாள்: 29 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_அசைடு&oldid=3847733" இலிருந்து மீள்விக்கப்பட்டது