குதிரைக்குக் காணம் காட்டல் என்னும் விளையாட்டில் காணம் என்னும் சொல் கொள் என்னும் முல்லைநிலப் பயறு வகையைக் குறிக்கும்.
காணம் என்பது சங்க கால நாணயத்தின் பெயர்

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிற்றுப்பத்து, பதிகம் 6,
  2. பதிற்றுப்பத்து, பதிகம் 7,
  3. பதிற்றுப்பத்து, பதிகம் 8,
  4. பதிற்றுப்பத்து, பதிகம் 9
  5. செங்கோட்டின் மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே நாலடியார் 372,
  6. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணமி லாதார் கடுவனையர் நாலடியார் 374
  7. காணம் இலி எனக் கையுதிர் கோடலும் - மணிமேகலை 16-10,
  8. மணிமேகலை 23-48, 54
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணம்&oldid=1228787" இலிருந்து மீள்விக்கப்பட்டது