காதலில் சொதப்புவது எப்படி

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதலில் சொதப்புவது எப்படி (Kadhalil Sodhappuvadhu Yeppadi, தெலுங்கு: లవ్ ఫెయిల్యూర్) என்பது 2012ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் இலவு வெயிலியர் எனும் பெயரில் வெளிவந்தது.[2]

காதலில் சொதப்புவது எப்படி
காதலில் சொதப்புவது எப்படி
இயக்கம்பாலாஜி மோகன்
தயாரிப்புசசிக்காந்து சிவாசி
சித்தார்த்து
நீராவு சா
கதைபாலாஜி மோகன்
திரைக்கதைபாலாஜி மோகன்
இசைஎசு. தமன்
நடிப்புசித்தார்த்து
அமலா பால்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புடி. எசு. சுரேசு
கலையகம்ஒய் நாட்டு இசுட்டூடியோசு
எத்தாக்கி என்டர்டெய்ன்மென்டு
விநியோகம்தில் இராசு (தெலுங்கு)
வெளியீடுபெப்ரவரி 17, 2012 (2012-02-17)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
தெலுங்கு

இந்தத் திரைப்படம் பாலாசி மோகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் சித்தார்த்தை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள் தொகு

நடிகர் கதைமாந்தர்
சித்தார்த்து அருண்
அமலா பால் பார்வதி
சுரேசு அகிலன்
இரவி இராகவேந்திரா பிரபு
சுரேக்கா வாணி சரோசா
சிறீரஞ்சனி வசந்தி
அர்சுன் சிவா
விக்னேசு விக்னேசு
பாலாசி இராமா
சியாம் சான்
பூசா கேதி
பாலாசி மோகன் சிறப்புத் தோற்றம்

[4]

பாடல்கள் தொகு

காதலில் சொதப்புவது எப்படி
பாடல்
எசு. தமன்
வெளியீடுசனவரி 28, 2012 (2012-01-28) (தெலுங்கு)
சனவரி 29, 2012 (2012-01-29) (தமிழ்)
ஒலிப்பதிவு2012
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 பார்வதி பார்வதி சித்தார்த்து 03:24 மதன் கார்க்கி
2 அழைப்பாயா அழைப்பாயா கார்த்திக்கு, அரிணி 04:13 மதன் கார்க்கி
3 ஆனந்த ஜலதோஷம் சித்தார்த்து 02:08 பாலாசி மோகன்
4 தவறுகள் உணர்கிறோம் எசு. தமன் 04:14 மதன் கார்க்கி
5 அழைப்பாயா அழைப்பாயா (மீண்டும்) கார்த்திக்கு 05:29 மதன் கார்க்கி

[5]

மேற்கோள்கள் தொகு

  1. காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)
  2. இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாலாஜி மோகன்!
  3. "காதலில் சொதப்புவது எப்படி?". Archived from the original on 2012-06-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  4. காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)
  5. காதலில் சொதப்புவது எப்படி (2012) (ஆங்கில மொழியில்)