காதல் சுகமானது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காதல் சுகமானது 2002இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாலசேகரனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தருண், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், அற்புதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் ஷிவா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார். விவேகா பாடல்களை எழுதியிருந்தார்.
காதல் சுகமானது | |
---|---|
![]() | |
இயக்கம் | பாலசேகரன் |
தயாரிப்பு | ஆர்.பி.சௌத்ரி |
கதை | பாலசேகரன் |
இசை | ஷிவா |
நடிப்பு | தருண், சினேகா, சிவாஜி, வேணுமாதவ், ப்ரீத்தா விஜயகுமார், லிவிங்ஸ்டன், பிரமிடு நடராஜன், ராஜா ரவீந்தர், ஜான்சி, சிவபார்வதி, மாதவிஸ்ரீ, தேனி குஞ்சரம்மாள், கல்பனாராய், பாம்பே பிங்கி, "பி சேத்தனா |
வெளியீடு | 2002 |
மொழி | தமிழ் |