காதல் ரோஜாவே

கோதண்ட இராமையா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் ரோஜாவே 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணு நடித்த இப்படத்தை கேயார் இயக்கினார்.

காதல் ரோஜாவே
இயக்கம்கேயார்
இசைஇளையராஜா
நடிப்புவிஷ்ணு
ஜார்ஜ்
பூஜா குமார்
சரத்பாபு
எஸ். எஸ். சந்திரன்
சார்லி
மதன் பாப்
தியாகு
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா  இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை  வாலி , முத்துலிங்கம், வாசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2] இசை தட்டுகள் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.  1997 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற விழாவில் ஏ. வி. எம். சரவணன் , சிவகுமார் ஆகியோர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டனர்.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கல்யாண ஜோடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:30
2. "இளவேனில்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:49
3. "இளவேனில் (சிறியது)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:03
4. "புதுப் பொண்ணு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:21
5. "மனம் போன போக்கில்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:35
6. "சிரித்தாளே"  பவதாரிணி 5:02
7. "நினைத்த வரம்"  பி. உன்னிகிருஷ்ணன், சுனிதா 4:56
8. "சின்ன வெண்ணிலா"  மனோ, அனுராதா ஸ்ரீராம் 5:22
9. "தொட்டுத் தொட்டு பல்லாக்கு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 5:06
10. "மிட்நைட் மாமா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 4:56
மொத்த நீளம்:
46:40

மேற்கோள்கள்

தொகு
  1. "Kaathal Rojave (2000) - Ilaiyaraaja". mio.to. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
  2. "Kadal Rojave". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
  3. Tamil Movie News--Pudhu Edition 2 Retrieved 15 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_ரோஜாவே&oldid=3941035" இலிருந்து மீள்விக்கப்பட்டது