காதல் (1952 திரைப்படம்)

காதல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், முக்கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காதல்
இயக்கம்பி. ராமகிருஷ்ண ராவ்
தயாரிப்புபி. ராமகிருஷ்ண ராவ்
பரணி பிக்சர்ஸ்
கதைகதை பி. பானுமதி
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
முக்கமலா
ரெலங்கி
சி. எஸ். ஆர்
துரைசாமி
பி. பானுமதி
ஸ்ரீரஞ்சனி
சூர்யகாந்தம்
அங்கமுத்து
வெளியீடுசூன் 14, 1952
ஓட்டம்.
நீளம்15290 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_(1952_திரைப்படம்)&oldid=2807852" இருந்து மீள்விக்கப்பட்டது