காத்தரைன் பிரீசு

காத்தரைன் பிரீசு (Katherine Freese) ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியற்பியலாளர் ஆவார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் ஜார்ஜ் யூகின் உகுலென்பெக் கல்லூரிப் பேராசிரியர் ஆவார். இவர் 2014 செப்டம்பரில் இருந்து சுட்டாக்கொல்மில் உள்ள நோர்திக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவன இயக்குநராக இருந்து வருகிறார். இவர்சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார். இவர் துகள் இயற்பியலையும் வானியற்பியலையும் இணைத்த கோட்பாட்டு அண்டவியல் ஆய்வுக்காக பெயர்பெற்றவர்.

காத்தரைன் பிரீசு
Katherine Freese
பிறப்புபிரீபர்கு, பிரெசுகாவு
தேசியம்செருமானியர்
துறைவானியற்பியல், அண்டவியல்
பணியிடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
நோர்திக் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனம், சுட்டாக்கோல்ம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரின்சுடன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்டேவிட் சுச்சிராம் (வானியற்பியலாளர்)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
யான்னா இலெவின்
அறியப்படுவதுகரும்பொருண்மம், கருப்புமீன்கள், கருப்பு ஆற்றல், புடவி உப்பல்
விருதுகள்Simons Foundation Fellowship (2012)

கல்வியும் கல்விசார் வாழ்க்கையும்

தொகு

பங்களிப்புகள்

தொகு

சொந்த வாழ்க்கை

தொகு

மக்கள் அறிவியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_பிரீசு&oldid=3986502" இலிருந்து மீள்விக்கப்பட்டது