காந்திநகர் சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காந்தி நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 75, 76 ஆகிய வார்டுகளும், 77, 91, 92 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி அனில் குமார் பாச்பாய் 50,946 45.24
பாசக சிதேந்தர் 43,464 38.59
காங்கிரசு சுரேந்தர் பிரகாசு சர்மா 16,228 14.41

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு அரவிந்தர் சிங் லௌவ்லி 48,897 48.47
பாசக ரமேசு சந்து செயின் 31,936 31.66
ஆம் ஆத்மி கட்சி அனில் குமார் பாச்பாய் 16,546 16.40

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு அரவிந்தர் சிங் லௌவ்லி 59,795 64.25
பாசக கமால் குமார் செயின் 27,870 29.94
பகுசன் சமாச் கட்சி சஞ்சய் கௌவுர் 4,024 4.32

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு