காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (சம்மு காசுமீர்)

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (Gandhinagar Assembly constituency) என்பது சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் மேனாள் தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றாகும். ஒன்றிய பிரதேசத்தில் உள்ள வசதிகளுக்காக இப்பகுதி நன்கு அறியப்பட்டதாகும். காந்திநகர் சட்டமன்றத் தொகுதி சம்மு மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாக இருந்தது.[1][2]

காந்திநகர்
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்சம்மு
மக்களவைத் தொகுதிசம்மு
நிறுவப்பட்டது1996
நீக்கப்பட்டது2018
ஒதுக்கீடுபொது

சட்டப்பேரவை உறுப்பினர்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1996 சவுத்ரி பியாரா சிங்  பா.ஜ.க  
2002 ராமன் பல்லா  காங்கிரசு  
2008 இராமன் பல்லா  காங்கிரசு  
2014 கவிந்தர் குப்தா[3]  பா.ஜ.க  

தேர்தல் முடிவுகள்

தொகு
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: காந்திநகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கவீந்தர் குப்தா 56,679 51.17  17.28
காங்கிரசு இராமன் பல்லா 39,902 36.02 0.32
சகாமசக அம்ரிக் சிங் 9,815 8.86   8.23
சகாதேமாக சுரீந்தெர் சிங் பண்டி 1,099 0.99 19.56
பசக இரவீந்தர் சிங் பாப்பு 1,080 0.98 3.71
சுயேச்சை குல்தீப் சிங் 526 0.47 New
நோட்டா நோட்டா 526 0.47 New
வாக்கு வித்தியாசம் 16,777 15.15
பதிவான வாக்குகள் 1,10,762 65.28
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,672
2008 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: காந்திநகர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராமன் பல்லா 33,486 36.34 13.47
பா.ஜ.க நிர்மல் குமார் சிங் 31,223 33.89  28.89
சகாதேமாக திரிலோசன் சிங் வாசிர் 18,896 20.55 15.12
பசக சம்சீர் சிங் 4,319 4.69
சுயேச்சை அசோக் குமார் பசோத்ரா 646 0.70
சகாமசக சுர்ஜித் கவுர் 585 0.63
வாக்கு வித்தியாசம் 2,263 0.02
பதிவான வாக்குகள் 92,138 64.15
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,629
2002 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: காந்திநகர்: Gandhinagar[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராமன் பல்லா 37,010 49.81
சகாதேமாக கர்பான்சு சிங் 26,517 35.67
பா.ஜ.க சரண்ஜித் சிங் 3,700 5.0
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  3. "Jammu & Kashmir Vidhan Sabha 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  4. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  5. "Jammu & Kashmir 2008". Election Commission of India.
  6. "Jammu & Kashmir 2002". Election Commission of India.