காந்தேசுவரி ஆறு
காந்தேசுவரி ஆறு (Gandheswari River) என்பது இந்திய மாநிலமான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள] மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். இது துவாரகேசுவர் ஆற்றின் கிளை நதியாகும். 32 கிலோமீட்டர்கள் (20 mi) நீளமான இந்த ஆறு மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்தில் பாய்கிறது.[1] சுசுனியா மலையின் தென்மேற்கிலும், பாங்குராவின் வடக்கிலும் பாயும் இந்த ஆறு பூட்சஹருக்கு அருகில் துவாரகேசுவரருடன் இணைகிறது. மழைக்காலங்களில் திடீர் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டது.[2]
காந்தேசுவரி ஆறு Gandheswari River | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | துவாரகேசுவர் ஆறு |
நீளம் | 32 km (20 mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | துவாரகேசுவர் ஆறு |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Neogi, Sayantani (2011). "Scope of Geoarchaeology in Depicting the Early Hominin Environments in the Gandheswari River Basin of Bankura District, West Bengal" (PDF). eTraverse: The Indian Journal of Spatial Science 2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-4316. http://indiansss.org/pdf/pdfset-5/issueset-7/Art_014.pdf. பார்த்த நாள்: 20 October 2014.
- ↑ O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, p. 7, 1995 reprint, Government of West Bengal