காந்த வில்லை

காந்த வில்லைதொகு

காந்த வில்லை என்பது காந்த[1] விசையை பயன்படுத்தி எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகளை குவித்தல் விலக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி. இதன் ஆற்றல் மின்காந்தங்களைப் பொறுத்து மாறுபடும். இவை எதிர்முனை கதிர் குழாய்கள் முதல் எலக்ட்ரான் நுண்ணோக்கி வரை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.பொதுவாக காந்த வில்லையானது நான்குமுனை ,ஆறுமுனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளைக் கொண்ட மின்காந்தங்களைக் கொண்ட ஒரு வரிசை.

  1. https://en.wikipedia.org/wiki/Magnet
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_வில்லை&oldid=2722223" இருந்து மீள்விக்கப்பட்டது