துகள் முடுக்கி

துகள் முடுக்கி (particle accelerator)[1] மின்காந்தப் புலங்களைப் பயன்படுத்தி மின்மமூட்டப்பட்ட துகள்களை மிக விரைவாகச் செலுத்தவும் நன்கு வரையறுக்கப்பட்ட கற்றைகளில் அடக்கிடவும் உருவாக்கப்பட்ட கருவி ஆகும். தொலைக்காட்சிப் பெட்டிகளில் முன்னதாகப் பயன்படுத்திய காத்தோட் கதிர்க் குழாய் ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். இவை நிலை மின்னியல் மற்றும் அலைவுறு புலம் முடுக்கிகள் என இருவகைகளாக பகுக்கப்படுகின்றன.

பராமரிப்பிற்காக திறக்கப்பட்டுள்ள 1960களின் ஓர்நிலை 2 MeV நேரியல் வான் டெ கிராஃப் முடுக்கி

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுழல்முடுக்கிகள் பொதுவாக அணு உடைப்பான்கள் எனக் குறிப்பிடப்பட்டன.[2] தற்கால மோதுவிகளில் அணுக்கருத் துகள்கள் விரைவாக செல்ல முடுக்கப்பட்டாலும் —அணுக்களைப் பிளக்க முடுக்கிகள் தேவையில்லை —பொதுப்பரப்பில் இத்தகைய சொல் இந்த துகள் முடுக்கிகளை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[3][4][5]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_முடுக்கி&oldid=3780050" இலிருந்து மீள்விக்கப்பட்டது