கானாபூர்
கானாபூர் என்னும் நகரம், கர்நாடகத்தின் பெளகாவி மாவட்டத்தில் உள்ளது. இது கானாபூர் வட்டத்தின் தலைநகராகும்.
கானாபூர் Khanapur | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெல்காம் |
வட்டம் | கானாபூர் வட்டம் |
ஏற்றம் | 649 m (2,129 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,535 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 591302 |
தொலைபேசிக் குறியீடு | 08336 |
வாகனப் பதிவு | KA-22 |
இங்கு வாழும் மக்கள் கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்.