கானி புதர் தவளை

கானி புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராக்கோபோரிடே
பேரினம்:
சூடோபிலாட்டசு
இனம்:
சூ. கானி
இருசொற் பெயரீடு
சூடோபிலாட்டசு கானி
(பிஜு &போசுயட்க், 2009)[2]
வேறு பெயர்கள் [3]
  • பிலாட்டசு கானி பிஜு &போசுயட்க், 2009

கானி புதர் தவளை (Kani bushfrog) அல்லது கானி பழுப்பு-காது புதர் தவளை (சூடோபிலாட்டசு கானி) என்பது சூடோபிலாட்டசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய புதர் தவளச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தியாவில் இது மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் தமிழ்நாட்டின் மலைகளிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. NatureServe (2011). "Fundulus escambiae". IUCN Red List of Threatened Species 2012: e.T186164A1810971. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T186164A1810971.en. https://www.iucnredlist.org/species/186164/1810971. பார்த்த நாள்: 22 December 2021. 
  2. Biju SD; Bossuyt F (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species.". Zool J Linn Soc 155: 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1096-3642.2008.00466.x. பார்த்த நாள்: December 2, 2023. 
  3. "Pseudophilautus kani (Biju and Bossuyt, 2009)". indiabiodiversity.org. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானி_புதர்_தவளை&oldid=4096195" இலிருந்து மீள்விக்கப்பட்டது