கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு

கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு (Contiloe Entertainment) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் இந்திய நிறுவனம் ஆகும்.[1]

கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு
நிறுவுகை1995
தலைமையகம், மும்பை, இந்தியா
உற்பத்திகள்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இணையத்தளம்[http://www.contiloe.in

கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு நிறுவனம் 1995ஆம் ஆண்டில் அபிமன்யு சிங்கு என்பவரால் தொடங்கப்பட்டது.[2]

இந்நிறுவனம் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களையும் தயாரித்து வழங்குகின்றது. இரன்னிங்கு உட்டு இசுட்டான்டு இசுட்டில், இசுப்பிலிட் செக்கண்டு ஏண்டு ஆகிய திரைப்படங்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ளன.[3]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு

ஒளிபரப்பப்படுபவை தொகு

! தொலைக்காட்சித் தொடர் நிலை வலையமைப்பு ஒளிபரப்பும் நேரம்
சாவதன் இந்தியா @11-கிரைம் அலர்டு ஒளிபரப்பப்படுகிறது இலைவு ஓ. கே. நாடோறும் பி. ப. 11.00 (இ. சீ. நே.)
வீர சிவாஜி ஒளிபரப்பப்படுகிறது ஜீ தமிழ் திங்கள்-சனி வரை பி. ப. 6.00 (இ. சீ. நே.)
அதாலத்து ஒளிபரப்பப்படுகிறது சோனித் தொலைக்காட்சி சனி பி. ப. 8.00 (இ. சீ. நே.)

[4]

ஏனையவை தொகு

ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, பிட்டோ, Maniben.com முதலிய தொலைக்காட்சித் தொடர்களையும் இந்நிறுவனமே தயாரித்துள்ளது.[5]

மேற்கோள்கள் தொகு