காபி வித் அனு

காபி வித் அனு என்பது விஜய் தொலைக்காட்சியில் 2006 - 2017 ஆம் ஆண்டு வரை 4 பருவங்களாக மூன்று வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பான பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடும் பேச்சு நிகழ்ச்சி ஆகும்.

காபி வித் அனு
வகைபேச்சு நிகழ்ச்சி
வழங்கல்பருவம் 1
சுசித்ரா
பருவம் 2
அனு ஹாசன்
பருவம் 3
திவ்யதர்சினி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்3
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்21 மார்ச்சு 2006 (2006-03-21) –
22 சனவரி 2017 (2017-01-22)
Chronology
தொடர்புடைய தொடர்கள்அன்புடன் டிடி
வெளியிணைப்புகள்
இணையதளம்

இதன் முதல் பருவம் 'காபி வித் சுசி' என்ற பெயரில் 21 மார்ச்சு 2006 ஆம் ஆண்டு முதல் ஒவொரு சனிக்கிழமைகளிலும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த பருப்பதை பிரபல பாடகி சுசித்ரா என்பவர் தொகுத்து வழங்கினார். இதன் இரண்டாம் பருவம் 'காபி வித் அனு' என்ற பெயரில் நடிகை அனு ஹாசன் என்பவர் தொகுத்து வழங்கினார். இதான் மூன்றாம் பாகம் 'காபி வித் டிடி' என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 2 பருவங்களாக தொகுப்பாளினி திவ்யதர்சினி என்பவர் தொகுத்து வழங்கினார்.[1]

நிகழ்ச்சியின் நோக்கம் தொகு

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களின் திரைப்பட பயணம் மற்றும் ரசிகர்களுக்கு தெரியாத அவர்களை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கம் ஆக்கம்.

நிகழ்ச்சியின் பருவங்கள் தொகு

பருவங்கள் அத்தியாயங்கள் ஒளிபரப்பு தொகுப்பாளர்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 21 மார்ச்சு 2006 (2006-03-21) சுசித்ரா
2 அனு ஹாசன்
3 42 2013 திவ்யதர்சினி
4 35 2014 திவ்யதர்சினி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காபி_வித்_அனு&oldid=3248199" இலிருந்து மீள்விக்கப்பட்டது