காப்சே

திபெத்திய உணவு

காப்சே (Khapse) திபெத்திய மொழி:ཁ་ཟས་) அல்லது பேச்சுவழக்கில் அம்ஜோக் (திபெத்திய மொழி:ཨམ་བྱོག་ (காது)) என்பது திபெத்திய மாச்சில்லு ஆகும்.[1] இது பாரம்பரியமாக திபெத்தியப் புத்தாண்டு அல்லது லோசாரின் போது தயாரிக்கப்படுகிறது.[2] காப்சே பொதுவாக மாவு, முட்டை, வெண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

காப்சே
காப்சே தயாரிப்பின் போது
மாற்றுப் பெயர்கள்சகேரோ
வகைமாச்சில்லு
தொடங்கிய இடம்திபெத்து
முக்கிய சேர்பொருட்கள்மாவு, வெண்ணெய் அல்லது எண்ணெய், சீனி

மேற்கோள்கள்

தொகு
  1. "Khapse Recipe:How to make?". Yowangdu.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2012.
  2. "Go beyond momos, thukpas and try these 7 Tibetan dishes". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-06-19. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்சே&oldid=3761407" இலிருந்து மீள்விக்கப்பட்டது