காமாட்சி அம்மன் கோவில், சைதாபேட்டை


காமாட்சி அம்மன் கோவில், சைதாப்பேட்டைஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னை மாவட்டம், மேற்கு சைதாபேட்டை நகரின் செட்டி தெருவில் அமைந்துள்ள ஒரு இந்து சமய கோவிலாகும் இக்கோயில் விசுவகர்மா சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. மூலவர் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர், நவகிரகம் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி உள்ளது. சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இக்கோயில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோவில் சென்னை மாவட்டத்தில் உள்ள விசுவகர்மா சமூகத்தின் ஐந்து புனிதத் தலங்களில் ஒன்றாகும்.

காமாட்சி அம்மன் கோவில், சைதாபேட்டை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
கோயில் தகவல்கள்

மேற்கோள்கள்

தொகு
  • "Sri Kamakshi Amman Temple, Saidapet". Archived from the original on 2013-01-24.