காமாட்சி ஜெயராமன்

இந்தியாவின் ஒரு பெண் அரசியல்வாதி

காமாட்சி ஜெயராமன் (ஆங்கில மொழி: Kamakshi Jayaraman) தமிழகத்தின் சென்னை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மாநகராட்சித் தலைவராவார்.[1] இவர் 1971 நவம்பர் 30 ஆம் நாள் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வென்றார்.[2] 1971 முதல் 1972 வரை சென்னை மாநகராட்சி மாமன்றத் தலைவராகப் பதவிவகித்தார்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "After 44 years, Chennai all set to get a woman mayor".
  2. "BJP remains ambivalent as Jaya awaits runaway victory in by-poll".
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1971-1972
பின்னர்
ஆர். ஆறுமுகம்
 

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாட்சி_ஜெயராமன்&oldid=3394005" இலிருந்து மீள்விக்கப்பட்டது