சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) இந்தியாவின் [[தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மன்றத்தை வழிநடத்தும் அலுவலர் ஆவார்.
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) பட்டியல்
வ' | பெயர் | தொடக்கம் | முடிவு |
1 | மு. அ. முத்தையா செட்டியார் | 8 மார்ச் 1933 | 7 நவம்பர் 1933 |
2. | டபிள்யூ. டபிள்யூ. லாடன் | 1933 | 1934 |
3 | மு. அ. முத்தையா செட்டியார் | 1934- | 1935 |
4 | அப்துல் ஹமீத் கான் | 1935- | 1936 |
5 | க. ஸ்ரீராமுலு நாயுடு | 1936 | 1937 |
6 | ஜெ. சிவசண்முகம் பிள்ளை | 1937 | 1938 |
7 | கே. வெங்கடசாமி நாயுடு | 1938 | 1939 |
8 | சத்தியமூர்த்தி | 1939 | 1940 |
9 | சி. பசுதேவ் | 1940 | 1941 |
10 | கோபதி ஜானகிராம் செட்டி | 1941 | |
11 | வி. சக்கரை செட்டியார் | 1941 | 1942 |
12 | சி. தாதுலிங்க முதலியார் | 1942 | 1943 |
13 | சையத் நியாமத்துல்லா | 1943 | 1944 |
14 | ம. இராதாகிருஷ்ண பிள்ளை | 1944 | 1945 |
15 | ந. சிவராஜ் | 1945 | 1946 |
16 | தா. சுந்தர ராவ் நாயுடு | 1946 | 1947 |
17 | யு. கிருஷ்ண ராவ் | 1947 | 1948 |
18 | எஸ். ராமசாமி | 1948 | 1949 |
19 | பி. வி. செரியன் | 1949 | 1950 |
20 | ஆர். ராமநாதன் செட்டியார் | 1950 | 1951 |
21 | சி. எச். சிப்கதுல்லாஹ் சாகேப் | 1951- | 1952 |
22 | டி. செங்கல்வராயன் | 1952 | 1953 |
23 | பா. பரமேசுவரன் | 1953 | 1954 |
24 | ஆர். முனுசாமி பிள்ளை | 1954 | |
25 | மு. அ. சிதம்பரம் | 1954 | |
26 | வி. ஆர். இராமநாத ஐயர் | 1955 | 1956 |
27 | கே.என். சீனிவாசன் | 1956 | 1957 |
28 | தாரா செரியன் | 1957 | 1958 |
29 | கே. கமலக்கண்ணன் | 1958 | 1959 |
30 | அ.பொ. அரசு | 1959 | |
31 | எம்.எஸ். அப்துல் காதர் | 1959 | 1960 |
32 | வி. முனுசாமி | 1960 | 1961 |
33 | ஜி. குசேலர் | 1961 | 1963 |
34 | ஆர். சிவசங்கர் மேத்தா | 1963 | 1964 |
35 | எஸ். கிருஷ்ணமூர்த்தி | 1964 | |
36 | சொ. சிட்டிபாபு | 1964 | 1965 |
37 | எம். மைனர் மோசஸ் | 1965 | 1966 |
38 | இரா. சம்பந்தம் | 1966 | 1967 |
39 | ஹபிபுல்லா பெய்க் | 1967 | 1968 |
40 | வேலூர் டி.நாராயணன் | 1968 | 1969 |
41 | வை. பாலசுந்தரம் | 1969 | 1970 |
42 | சா. கணேசன் | 1970 | 1971 |
43 | காமாட்சி ஜெயராமன் | 1971 | 1972 |
44 | ஆர். ஆறுமுகம் | 1972 | 1973 |
45 | மு. க. ஸ்டாலின் | 1996 | 2001 |
(45) | மு. க. ஸ்டாலின் | 2001 | ஜூன் 2002 |
46 | கராத்தே தியாகராஜன் (பொ) | 2002 | 2006 |
47 | மா. சுப்பிரமணியம் | 2006 | செப்டம்பர் 2011 |
48 | சைதை சா. துரைசாமி | அக்டோபர் 2011 | 25 அக்டோபர் 2016 |
49 | இரா. பிரியா | 4 மார்ச் 2022[1] | தற்போது வரை |
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக தேர்வாகிறார் ஆர்.பிரியா". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.