சென்னை மாநகர் அண்ணல்

சென்னை மாநகர் அண்ணல் (Sheriff of Madras) என்பது சென்னையின் முக்கிய குடிமகனுக்கு ஒரு வருடம் வழங்கப்படும் அதிகாரத்தின் அரசியல் சார்பற்ற பதவியாகும். இந்த பதவி 1998இல் ரத்து செய்யப்பட்டது.

சென்னை மாநகரின் அண்ணல் நிலை 1726ஆம் ஆண்டு சென்னை சாசனத்தில் உருவாக்கப்பட்டது. இது 1727 ஆகஸ்ட் 17 அன்று நடைமுறைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்திற்கு மக்களை வரவழைத்தல், தீர்ப்பாயராகச் செயல்படல், சொத்துக்களை இணைத்தல் மற்றும் முத்திரையிடல் மற்றும் தேவைப்பட்டால், ஏலத்திற்கு ஏற்பாடு செய்தல் அண்ணலின் கடமைகளாக இருந்தது. இப்பதவிக் காலம் ஒரு வருடமாகும். ஷெரிப் அலுவலகம் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருந்தார் மற்றும் முன்னுரிமையின் வரிசையில் மேயருக்குக் அடுத்த நிலையிலிருந்தார். 1800களின் நடுப்பகுதியிலிருந்து இந்த நிலை அதன் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் இழந்து சடங்கு நிலையில் இருந்தது[1]

மும்பை (பம்பாய்) மற்றும் கொல்கத்தா (கல்கத்தா) இதேபோன்ற பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

சென்னை மாநகர அண்ணல்களில் சிலர்

தொகு

மேலும் காண்க

தொகு
  • மும்பையின் ஷெரிப்
  • கொல்கத்தாவின் ஷெரிப்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Muthiah, s. Tales of Old and New Madras.
  2. 2.0 2.1 Indian Records Series Vestiges of Old Madras. p. 556.
  3. The Asiatic annual register.
  4. The Asiatic Journal and Monthly Register for British and Foreign ..., Volume 18.
  5. The Oriental Herald and Journal of General Literature, Volume 17.
  6. Wishaw, James. A Synopsis of the Members of the English Bar.
  7. "Luminaries of our High Court". Madras Musings. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
  8. Clark, F. The East-India Register and Army List for 1845.
  9. Allen's Indian Mail.
  10. Clark, F. (1854). The East-India Register and Army List for 1854.
  11. Dictionary of Indian Biography.
  12. "The Rajah Forgotten". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Printers' ink on Mount Road". தி இந்து. Archived from the original on 15 November 2017. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 Muthiah, S (2011). Madras Miscellany.
  15. "Nawab Syed Muhammad Bahadur". Indian National Congress. Archived from the original on 4 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. Fort St. George Gazette, order no.666, No.49, page1310 dated December 7, 1909
  17. Law Department order no.742 dated 1924 December 09,Published in Fort St. George Gazette, No.64, page1452 dated December 9, 1924
  18. Law Department Order no.838, dated December 12,1925; Published in Fort St. George Gazette, dated December 15,1925, No.50 Page2363
  19. http://www.madrasmusings.com/vol-25-no-10/madras-week/
  20. 20.0 20.1 20.2 "Princes of Arcot". பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
  21. Fort St. George Gazette, order no.1359 dated 1940 December 12, No.50, page1565 dated December 17, 1940
  22. "Third Lok Sabha- Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  23. "dated December 21, 1952: Businessman new Sheriff of Madras". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  24. 24.0 24.1 "dated December 20, 1956: New Sheriff of Madras". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
  25. The Rotarian June, 1961.
  26. http://www.istampgallery.com/t-s-narayanaswami/
  27. https://timesofindia.indiatimes.com/Industrialist-Maruthai-Pillai-dead/articleshow/1494660078.cms
  28. "Ramakrishnan, R." Reuters. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  29. "SEVEN DECADES OF DEDICATION NOTABLE EVENTS THRU' THE YEARS". The Tamil Chamber of Commerce. Archived from the original on 21 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  30. "Veteran social activist Sarojini Varadappan passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
  31. "Here are 10 Lesser Known Facts About The Highly Controversial ICC President N Srinivasan". Scoopwhoop. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
  32. "Dr. Chockalingam passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மாநகர்_அண்ணல்&oldid=3930205" இலிருந்து மீள்விக்கப்பட்டது