வி. பாலசுந்தரம்

வி. பாலசுந்தரம் , (1941/1942 – 7 திசெம்பர் 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சென்னை மாநகராட்சியின் மேயராக 1969–70ஆம் ஆண்டுகள் பதவி வகித்தார்.இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]சென்னையின் ஐம்பெரும் ஆளுமைகள் என்று அறியப்படுகிற ஐயா இளைய பெருமாள், சொல்லின் செல்வர் சக்திதாசன், பெரியவர் சுந்தரராசனார், டாக்டர் சேப்பன் இவர்களோடு ஒரு இணைப் போராளியாகச் செயலாற்றியவர்.அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவருமாவார் .[2][3]


மேற்கோள்கள்தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India". மூல முகவரியிலிருந்து 2010-10-06 அன்று பரணிடப்பட்டது.
  2. "How a Dalit Woman Used Education to Empower Herself and Those Around Her" (8 April 2018). பார்த்த நாள் 5 June 2019.
  3. "Demonstration seeking judicial probe" (10 January 2007). மூல முகவரியிலிருந்து 1 அக்டோபர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 June 2019.


முன்னர்
வேலூர் டி.நாராயணன்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1969-1970
பின்னர்
சா. கணேசன்
 

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பாலசுந்தரம்&oldid=3257725" இருந்து மீள்விக்கப்பட்டது