சி. எச். சிங்கதுல்லா சாகேப்

இந்திய அரசியல்வாதி

சி. எச். சிப்கதுல்லாஹ் சாகேப் (C. H. Sibghatullah) (4 நவம்பர் 1913 - 14 மே 1985) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1951 முதல் 1952 வரை சென்னை மாநகராட்சி மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியின் மேனாள் மாணவராவார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. S. Muthiah, ed. (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 438.


முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1951-1952
பின்னர்