எஸ். ராமசாமி

இந்திய அரசியல்வாதி

எஸ்.ஆர் என அழைக்கப்படும் எஸ். ராமசாமி நாயுடு (ஆங்கிலம்:S. Ramaswamy Naidu) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்), சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1952ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து , இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1957 மற்றும் 1962ல் சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1967ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
  3. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
  4. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1948-1949
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராமசாமி&oldid=3943281" இலிருந்து மீள்விக்கப்பட்டது