வி. ஆர். இராமநாத ஐயர்

வி. ஆர். இராமநாத ஐயர் (V. R. Ramanatha Iyer) சென்னை மாநகரத் தந்தையாக பணியாற்றினார்.[1] இவர் 1955 முதல் 1956 வரை இப்பதவியிலிருந்தார். இவர் சென்னையின் புகழ்பெற்ற இராமகிருஷ்ண லஞ்ச் ஹோம் நிறுவனர் ஆவார்.[2]

மேற்கோள்கள்தொகு

முன்னர்
மு. அ. சிதம்பரம்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1955-1956
பின்னர்
கே. என். சீனிவாசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆர்._இராமநாத_ஐயர்&oldid=3148867" இருந்து மீள்விக்கப்பட்டது